Posts

Showing posts from August, 2026

நான் நேசிக்கும் எழுத்து..

Image
    சில வார்த்தைகள் நம்மனதைத் தொடும்..சில எழுத்துக்கள் நம்மோடு பேசும்...சில வாசகங்கள் நினைவலைகளை எழுப்பும்..... எழுத்துக்களை நேசிப்போர்க்கே இவை சாத்தியம்...என் மனதின் எண்ணங்களையும் நான் ரசித்த இயற்கையையும், ருசித்த இலக்கியங்களையும், என் மனதில் ஆற்றாமையையும் இதில் எழுத்துக்களாய் பதிவிடப்போகிறேன்....